சுசீந்திரன் தற்போது புதிய முகங்களை வைத்து இயக்கும் 'ஏஞ்சலினா' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தினையடுத்து அவர் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இதில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.
இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
மேலும், அந்த படத்திற்க்கு இசையமைத்த யுவன் தற்போது மீண்டும் சுசீந்திரனுடன் இந்த புதிய படத்திலும் இணைந்துள்ளார்.
மேலும், சுசீந்திரன் இந்த படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment