சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரான தோனி, ப்ராவோ, ஹர்பாஜன் மற்றும் முரளி விஜய் அண்மையில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளனர்.
அதில், காலா படத்தின் டீசரில் வரும் வசனங்களை பேசி நடித்துள்ளனர்.
இது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment