Business

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு நேற்று இரவு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். நடராஜன் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். இவரது பரோல் மனு இன்னும் சில மணி நேரத்தில் ஏற்கப்படும் என்று தெரிகிறது. ஆனாலும் சசிகாலாவின் நெருங்கிய உறவினர்களின் மரணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் இன்னும் 6 மாதங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்று பரப்பன அக்ரஹார விதிகள் கூறுகிறது.

English summary Sasikala applies for parole since her husband went to ICU in Chennai hospital. Sources say that Sasikala can't get parole for next 6 months until someone from her close relation died.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன் கவலைக்கிடம்... சசிகலா பரோல் கேட்டு மனு

No comments:

Post a Comment